விகடன்

தமிழகத்தின் #1 வார இதழ்

அரசியல், பொது கருத்து, சினிமா, பயனுள்ள கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், வாசகர் மேடை, கார்ட்டூன்கள் இன்னும் பல பல வாசிக்க அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் வார இதழ். இப்போ எதுக்காக ஆனந்த விகடன் பத்தி சொல்லிட்டு இருக்கான்னு யோசிக்கறீங்களா…? காரணம் இருக்கு. ஆனந்த விகடன் வெளியிடற நிறைய கட்டுரைகள் மற்றும் தொடர்களின் தொகுப்புகள் புத்தகங்களாக வெளிவரும்போது மிகவும் பிரபலமாகவும், தரமாகவும் அமையும். உதாரணம் கி.மு – கி.பி, வந்தார்கள் வென்றார்கள், மனிதன் மாறிவிட்டான், மாபெரும் சபைதனில், சர்வைவா, இந்திய வானம் என பட்டியல் மிகப்பெரியது. இனிவரப்போகும் இந்தத் தொடர்களில் ஆனந்த விகடனில் வரும் தொடர்களைப் பற்றி சுருக்கமாக ஒரு கட்டுரையைக் காண்போம்.

#one_minute_one_book #tamil #book #review #vikatan_publications

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: