- இந்த சிறிய நாட்டில் 100-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.
- 1943-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- இந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்.
- மேற்கு ஆசியாவிலுள்ள மலைப்பாங்கான நாடு.
- இந்த நாட்டின் தேசியச் சின்னம் செடார் மரம்.
- இந்த நாட்டில் 10 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.
- எலுமிச்சை, திராட்சை, தக்காளி, ஆப்பிள், உருளைக்கிழங்கு போன்றவை முக்கிய விளைபொருட்கள்.
- பாலைவனமே இல்லாத ஒரே அரேபிய ஆசிய நாடு.
- இந்த நாட்டின் பெயர் மிகப் பழமையானது.
- இந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் சிரியாவும், தெற்கில் இஸ்ரேலும் எல்லை நாடுகளாக உள்ளன.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts