- இந்த நாட்டின் மிகப்பெரிய, பிரபலமான நகரம் சான்ட்டா க்ரூஸ்.
- இந்த நாட்டின் தேசிய விலங்கு லாமா.
- புரட்சியாளர் சேகுவேரா இந்த நாட்டில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் 36.
- இந்த நாட்டின் டிட்டிகாகா ஏரி மிகப்பெரியது. இந்த ஏரிக்குள் ஐலா டெல் சோல் தீவு உள்ளது.
- நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று.
- இந்த நாட்டின் தலைநகர் சுக்ரே.
- இந்த நாட்டிலிருந்து இயற்கை எரிவாயு, சோயாபீன்ஸ், சோயாவில் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்த நாடு 1825-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நிர்வாகத் தலைநகர் லா பாஸ் இந்த நாட்டில் தான் உள்ளது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply