அந்த சந்திரனே சாட்சி.! – Crime Novel

குன்னூர் இருட்டுக்குள் விழுந்துகொண்டிருந்த அந்த வேளையில், தன்னுடைய கார் ரிப்பேர் ஆனதால் கொண்டைஊசி வளைவில் கவலையுடன் உதவிக்கு காத்திருந்தாள் சுபலேகா. ஆனால், இரண்டு ரௌடிகளிடம் சுபலேகா மாட்டிக்கொள்ள அவளை வேனில் கடத்திச் செல்கிறார்கள். லேகாவின் பக்கத்து எஸ்டேட்டில் வேலை செய்யும் சதீஸ் அவளைக் காப்பாற்றுகிறான். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில் பெற்றோர்களை இழந்திருந்த லேகாவிற்கு திருமணம் செய்ய அவளுடைய மாமா அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டம் போடுகின்றனர். ஆனால், இடையிலேயே சதீஸ் சூழ்ச்சி செய்து சுபலேகாவைக் கொன்றுவிட அதை நேரில் பார்த்த அந்த சந்திரனே அதற்கு சாட்சி..!

want to buy :

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #andha_chandhirane_saatchi

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: