“புக்மார்க் புத்தகத்தில் இருந்து சில வரிகள்”
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவரிடம் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்கிறோம். என்ன பதில் வரும்? சிலர் சூப்பர் அல்லது குப்பை என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். வேறு சிலர், கொஞ்சம் விரிவாகத் தங்களது கருத்துக்களைச் சொல்வார்கள், ‘இந்தப் பகுதி சுவையா இருந்தது, அதுக்கப்புறம் நாலஞ்சு சாப்டர் ரொம்ப இழுவை, எப்படா முடியும்னு ஆகிடுச்சு, க்ளைமாக்ஸ் படு போர்’…இப்படி.
2020-ல் நீங்கள் படித்த புத்தகங்களில் பிடித்தவை, ரசித்தவை, பிறருக்கு பகிர்ந்துகொள்ள நினைத்தவை போன்றவற்றை எழுதி எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்களது எழுத்துக்களை எங்களது வலைப்பூவில் பதிவு செய்யுங்கள். பகிர்வோம் நம் மனம் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி.
மின்னஞ்சல் :
oneminuteonebook@gmail.com
Leave a Reply