- உலகிலேயே நான்காவது பெரிய தீவு இந்த நாடு.
- தலைநகர் அன்டனானரிவா.
- லெமூர் விலங்குகளில் 103 வகைகள் மற்றும் துணை வகைகள் இந்த நாட்டில் மட்டுமே வாழ்கின்றன.
- வெனிலா, கிராம்பு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இது.
- இந்த நாட்டின் தேசிய விளையாட்டு ரக்பி.
- தண்ணீரைச் சேமித்து வைக்கும் பாவோபாப் மரங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன.
- அதிகாரப்பூர்வ மொழிகள் – மலகஷ், பிரெஞ்சு.
- 1960-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.
- இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு.
- இந்த நாட்டில் உள்ள 14 ஆயிரம் தாவர இனங்களில் 90%-க்கும் மேல் வேறு எங்கும் இல்லை.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply