வேளச்சேரி புத்தகக் கண்காட்சி 2021
நோக்கம் : “ஆயிரம் தலைப்புகள், ஒரு லட்சம் புத்தகங்கள்”
இடம் : சங்கீதா ஹோட்டல் எதிரில், வேளச்சேரி
நாள் : ஜனவரி 23 முதல் பிப்ரவரி 14 வரை
நேரம் : காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
தள்ளுபடி : 10%
மேலும் விபரங்களுக்கு : 98843 55516
ஆம்பூர் புத்தகக் கண்காட்சி 2021
நடத்துபவர் : தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் & ஆம்பூர் லயன்ஸ் கிளப்
இடம் : என்.எம்.இஸட். ஃபங்ஷன் ஹால், நாகநாத சுவாமிகள் ஆலயம் அருகில், ஆம்பூர்
நாள் : ஜனவரி 21 முதல் பிப்ரவரி 1 வரை
மேலும் விபரங்களுக்கு : 95661 14006
#one_minute_one_book #tamil #book #review #velachery_book_fair_2021 #ambur_book_fair_2021
Leave a Reply