சென்னை நிரந்தரப் புத்தகக் கண்காட்சி

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தரப் புத்தகக் கண்காட்சி’ அரங்கம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

30,௦௦௦ தலைப்புகளுடன், ஆண்டு முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும்.

ஆண்டு முழுவதும் புத்தகங்களுக்கான விலையில் 10% தள்ளுபடியும் உண்டு.

ஏராளமான தலைப்புகளுடன் உலகில் இங்கு மட்டுமே இத்தனை தமிழ் நூல்களைக் காணலாம்.

#one_minute_one_book #tamil #book #review #permanent_chennai_book_fair

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: