- இந்த நாடு 1966-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
- இந்த நாட்டின் தேசிய விலங்கு & சின்னம் சிறுத்தை.
- இந்த நாட்டின் தலைநகர் ஜார்ஜ்டவுன்.
- ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.
- இந்த நாடு 60% காடுகளால் சூழப்பட்டுள்ளது.
- இந்த நாட்டில் நான்கு பெரிய நதிகள் பாய்கின்றன.
- தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு.
- இந்த நாடு கரீபியன் கரையில் உள்ளது.
- பாக்ஸைட், தங்கம், வைரம், மரம், மீன் போன்றவை இங்கே அதிகம் கிடைக்கின்றன.
- உலகிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படும் கைட்டர் அருவி இந்த நாட்டில் தான் உள்ளது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts