ராமநாதபுரம் & தேனி புத்தகக் கண்காட்சி 2021

ராமநாதபுரம் புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : கலை இலக்கிய ஆர்வலர் சங்கம், பாரதி புத்தகாலயம் & அருணா நோட் புக் ஸ்டோர்

இடம் : செய்யது அம்மாள் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்

நாள் : ஜனவரி 22 முதல் பிப்ரவரி 4 வரை

நேரம் : காலை 11 முதல் இரவு 9 மணி வரை

தள்ளுபடி : 10%

தேனி புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : மதுரை மீனாட்சி புக் ஷாப் & தேனி மணிமேகலை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்

இடம் : 81, எடமால் தெரு, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், தேனி

நாள் : ஜனவரி 28 முதல் பிப்ரவரி 15 வரை

நேரம் : காலை 9 மணி முதல் இரவு 8 வரை

தள்ளுபடி : 10%

மேலும் விபரங்களுக்கு : 94432 62763

#one_minute_one_book #tamil #book #review #book_fair_2021 #ramanathapuram #theni

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: