செங்கல்பட்டு & சென்னை புத்தகக் கண்காட்சி 2021

செங்கல்பட்டு புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் & செங்கல்பட்டு பலவா லயன்ஸ் சங்கம்

இடம் : நகராட்சி திருமண மண்டபம், செங்கல்பட்டு

நாள் : பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 21 வரை

தள்ளுபடி : 10%

மேலும் விபரங்களுக்கு : 95661 14006

சென்னை புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : செண்பகா பதிப்பகம், ஈஸ்வர் புக் சென்டர் & சரண் புக்ஸ்

இடம் : தி.நகர் வெங்கட்நாராயணா சாலை, சென்னை

நாள் : பிப்ரவரி 14 வரை

தள்ளுபடி : 10 – 70%

மேலும் விபரங்களுக்கு : 97906 26364

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: