- பெட்ரோல் வளம் கொண்டுள்ள நாடு.
- இந்த நாட்டில் தேசியப் பறவை அரேபியக் கழுகு.
- இந்த நாட்டின் மக்கள்தொகை மிகவும் குறைவு.
- கழுதைப்புலி, மான், தங்க நிற ஓநாய் போன்ற சில விலங்குகளே இந்த நாட்டில் உள்ளன.
- இந்த நாட்டில் மழை குறைவாக இருப்பதால், பாலைவனச்சோலைகளில் மட்டுமே குறைவாக விவசாயம் நடக்கிறது.
- ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது.
- இந்த நாட்டின் பெரும்பாலான பகுதி பாலைவனமாக உள்ளது.
- இந்த நாடு எகிப்துக்கும் துனிஷியாவிற்கும் இடையில் உள்ளது.
- இந்த நாட்டின் தலைநகர் திரிபோலி.
- தற்போது ரயில் சேவையைத் தொடங்கவுள்ள நாடு இது.
#one_minute_one_book #tamil #book #review #gk #quiz
Drop your Thoughts