#58 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. ஐரோப்பாவிலேயே தங்கத்துக்கான மியூசியம் இந்த நாட்டில் மட்டுமே உள்ளது.
  2. இந்த நாடு ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது.
  3. இந்த நாட்டின் சிறப்பு உயிரினங்கள் – பொன் கழுதைப்புலி, வெள்ளை வால் கழுகு.
  4. இந்த நாட்டின் பாராளுமன்றம் அரண்மனையில் உள்ளது.
  5. இந்த நாட்டின் கரன்சி லெவ்.
  6. மிகப்பெரிய நிலப் பகுதிகள் கொண்ட 9-வது நாடு இது.
  7. இந்த நாட்டின் தலைநகர் புக்காரெஸ்ட்.
  8. இந்த நாட்டின் தேசியக்கொடியில் நீலம் மஞ்சள், சிவப்பு வண்ண நீள் பட்டைகள் உள்ளது.
  9. ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப் இந்த நாட்டில் தான் பாய்கிறது.
  10. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான நாடியா எலனா கொமனசி இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

#one_minute_one_book #tamil #book #review #gk #quiz

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: