44-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

இடம் : நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம், சென்னை

நாள் : பிப்ரவரி 24 முதல் மார்ச் 09 வரை

நேரம் : காலை 11 மணி முதல் மாலை 8 வரை

நுழைவுக்கட்டணம் : ரூ.10

நிகழ்ச்சி நிரல் :

  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும்
  • வாசிப்பை வளர்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி
  •  உலக அறிவியல் தினம் (பிப்ரவரி 28), மகளிர் தினம் (மார்ச் 8) சிறப்பு நிகழ்ச்சிகள்

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: