- முன்னேறிய பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் கொண்ட நாடு.
- இந்த நாட்டின் தேசியச் சின்னம் சேவல்.
- ஐரோப்பாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் கோயிம்ப்ரா.
- ஐரோப்பாவின் மிக நீளமான பாலம் வாஸ்கோடகாமா பாலம்.
- தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு இது.
- இந்த நாட்டின் தலைநகர் லிஸ்பன்.
- உலகிலேயே மிகப் பழமையான நாடுகளில் ஒன்று.
- இந்தியாவிற்கு முதலில் வந்த ஐரோப்பிய கடல்பயணி வாஸ்கோடகாமா இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- பத்திரிக்கைச் சுதந்திரம் அதிகம் உள்ள நாடு இது.
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts