#61 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாட்டின் மிகப்பெரிய நதி செலிஃப்.
  2. உலகின் 10-வது பெரிய நாடு இது.
  3. பாலைவனத்தில் வசிக்கும் சிறிய வகை ஃபென்னெக் நரி இந்த நாட்டின் தேசிய விலங்கு.
  4. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு இது.
  5. 1962-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
  6. இதுவரை 15 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 15 பதக்கங்களை வென்றிருக்கிறது.
  7. இந்த ஆப்பிரிக்க நாட்டில் பெண்கள் அதிகம் படித்து உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.
  8. பரப்பளவில் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடு.
  9. இந்த நாடு பேரீட்சைகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
  10. இந்த நாட்டின் 80% நிலம் சகாரா பாலைவனமாக உள்ளது.

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: