#62 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாட்டிற்கு ஆயிரம் ஏரிகளின் நாடு என்று பெயர்.
  2. நோக்கியா மொபைல் நிறுவனத்தின் தலைமையகம் இந்த நாட்டில் தான் உள்ளது.
  3. வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.
  4. இந்த நாடு 1917-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
  5. அனைவருக்கும் சம உரிமை அளிப்பதில் முன்னணி வகிக்கும் நாடு இது.
  6. ஸ்வீடன், நார்வே, ரஷ்யா போன்றவை இந்த நாட்டின் எல்லை நாடுகள்.
  7. இந்த நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி.
  8. இந்த நாட்டின் தேசிய விலங்கு பழுப்பு நிறக் கரடி.
  9. இந்த நாட்டின் தேசியப் பறவை அன்னம்.
  10. இந்த நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கியது தான் Linux.

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: