- “Fun In Jungle Island” என்பது இந்த நாட்டின் பெயர்.
- இந்த நாட்டில் உள்ள 100 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள்.
- தென் பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு.
- இந்த நாட்டில் வசிக்கும் சுமார் 40% மக்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
- இந்த நாட்டின் தலைநகர் சுவா.
- இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு ரக்பி.
- லவேனா – இந்த நாட்டின் அற்புதமான கடற்கரை.
- இந்த நாடு 1970-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- இந்த நாட்டின் முக்கிய தொழில்கள் – சுற்றுலா, சர்க்கரை.
- ஹாலந்து நாட்டைச் சேர்ந்த அபேல் டாஸ்மான் தான் இந்த நாட்டைக் கண்டுபிடித்தவர்.
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply