புத்தகக் கண்காட்சி 2021 – சென்னை, ராஜபாளையம், நாகர்கோவில், திருச்சி

சென்னை புத்தகக் கண்காட்சி 2021

இடம் : செல்வம் மஹால், குரோம்பேட்டை ராதா நகர் பிரதான சாலை, சென்னை

நாள் : மார்ச் 17 முதல் ஏப்ரல் 4 வரை

மேலும் விபரங்களுக்கு : 98843 55516

ராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம் & முன்னேற்றப் பதிப்பகம்

இடம் : காந்தி கலை மன்றம், பிஏசிஆர் சாலை, ராஜபாளையம்

நாள் : ஏப்ரல் 5 வரை

மேலும் விபரங்களுக்கு : 88257 55682

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்

இடம் : வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடம், நாகர்கோவில்

நாள் : ஏப்ரல் 15 வரை

மேலும் விபரங்களுக்கு : 90421 89635

திருச்சி புத்தகக் கண்காட்சி 2021

அரங்குகள் : 300

இடம் : ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானம், திருச்சி

நாள் : மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை

தள்ளுபடி : 10%

#one_minute_one_book #tamil #book #review #book_fair #chennai #rajapalayam #nagercoil #trichy

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: