- இந்த நாட்டின் தேசியச் சின்னம் இரண்டு வெள்ளைக் கழுகுகள்.
- ராஸ்பெர்ரி பழத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இது.
- மத்திய தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு.
- இந்த நாட்டின் சில்வர் ஏரி மிகவும் பெரியது.
- இந்த நாட்டின் தலைநகர் பெல்கிரேடு.
- கடிகாரத் தயாரிப்பில் மிகவும் தொன்மையான நாடு இது.
- Vampire (ரத்தக்காட்டேரி) என்ற வார்த்தை இந்த நாட்டின் மொழியில் இருந்துதான் உருவானது.
- உலகின் பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- ஹங்கேரி, ரோமானியா, பல்கேரியா, வடக்கு மாசிடோனியா போன்றவை இந்த நாட்டின் எல்லை நாடுகள்.
- இந்த நாட்டின் கரன்சி தினார்.
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts