ஆண்ட்ராய்டின் கதை

“Game Changer”

நியூட்டனின் முதல்விதியின் அடிப்படையில், டெக்னாலஜியின் இயக்க நடைமுறையை மாற்றியதில் முக்கியமானது Steve Jobs-ம் அவரது ஐபோனும்.

ஆண்ட்ராய்டோட கதையில ஐபோனா..? அப்படீன்னு உங்க மனசு ஒரு கேள்வி கேக்கும்…அதுக்கான பதிலை நான் கடைசியில சொல்றேன்.

இந்த புத்தகம் ஒரு மினி சைஸ் History Book. ஆனா போர் அடிக்காம..நிறைய ஆச்சர்யங்களைத் தரும். அதேசமயம் கதையில அங்கங்க மலரும் நினைவுகளும் வந்துபோகும். அப்புறம் மானே..தேனே..பொன்மானே.. மாதிரி அங்கங்க Fun Facts-ம் வரும்.

உற்சாகமேற்படுத்தும் நடை உங்களை ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்கும்.

“இங்க எவ்வளவோ ஸ்மார்ட் ஃபோன்ஸ் இருக்கலாம். ஆனா, அதுக்கு முதல் விதை போட்டது யாரு..?

நம்ம ஆப்பிள் தான்..”

இந்தத் தகவலை புத்தகத்தோட முதல் மூன்று பக்கத்துலயே சொல்லி இருப்பாரு நம்ம ஷான் கருப்புசாமி. இந்த புத்தகம் உருவாகறதுக்கு காரணமே கூட அந்த ஒரு மிகப்பெரிய நிகழ்வுதான். அதை நீங்க ஆண்ட்ராய்டின் கதையை வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க.

#one_minute_one_book #tamil #book #review #shan #story_of_android #androidin_kadhai

want to buy :

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: