#65 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாட்டின் தேசிய விலங்கு சைபீரியப் புலி.
  2. இந்த நாடு கிழக்கு ஆசியாவில் உள்ளது.
  3. இந்த நாட்டின் கரன்சி வோன்.
  4. வருடத்திற்கு இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடும் நாடு இது.
  5. இந்த நாட்டின் தலைநகர் சியோல்.
  6. பிளாஸ்டிக் சர்ஜரி அதிகம் நடைபெறும் நாடு இது.
  7. தற்காப்புக் கலையான டைக்வாண்டோ இந்த நாட்டின் தேசிய விளையாட்டு.
  8. 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
  9. இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி ஹாங்குல்.
  10. இந்த நாட்டின் தேசியப் பூங்கா சியோராக்சன்.

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: