- இந்த நாடு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ளது.
- அதிகமாக மழை பொழியும் நாடு இது.
- மிகப்பெரிய கோலியத் வண்டு இந்த நாட்டில் காணப்படுகிறது.
- இது மதச்சார்பற்ற நாடு.
- இந்த நாட்டின் தலைநகர் யாவுண்டா.
- லிட்டில் ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் நாடு இது.
- 1000-க்கும் மேற்பட்ட வண்ணத்துபூச்சி வகைகள் இந்த நாட்டில் காணப்படுகின்றன.
- இந்த நாடு 1960-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- உலக அளவில் கோக்கோ உற்பத்தியில் 6-வது இடத்தில் உள்ளது.
- அதிகாரப்பூர்வ மொழிகள் – பிரெஞ்சு, ஆங்கிலம்.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply