ஸீரோ டிகிரி பதிப்பகம், தமிழரசி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் நாவல் போட்டியில் வெற்றிபெறும் நாவலுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ. 1.5 லட்சமும் அறிவித்திருக்கிறது. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் புதிய தொடக்கமான இந்த அறிவிப்பு வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு.
மேலும் விபரங்களுக்கு : zerodegreeaward@gmail.com
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #novel_competition #zero_degree_publication #prize #award
Details and rules of the competition please
Kindly confirm this with given email address
Please give details sir/madam.i have sent email .kindly reply.thank you
I’ll update you..
Thank you
Due to lockdown..zero degree publishing has stop their work until resume mam.. kindly wait for the reply mail..also this event was not conduct by our site..this information only passed by our us..