- இந்த நாடு தென் அமெரிக்காவில் உள்ளது.
- இந்த நாட்டின் தலைநகர் சாண்டியாகோ.
- இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.
- அதிகமாக திராட்சை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று.
- இந்த நாட்டின் கரன்சி பேசோ.
- இந்த நாட்டில் தான் ஆண்டிஸ் மலைத்தொடர் உள்ளது.
- பெங்குவின், பெலிக்கன் போன்ற பறவைகள் இந்த நாட்டில் அதிகம்.
- உலகின் மிகப்பெரிய வறண்ட அடகாமா பாலைவனம் இங்குதான் உள்ளது.
- மிகப்பெரிய மனித முகம் கொண்ட சிலைகள் இந்த நாட்டில் உள்ள ஈஸ்டர் தீவில் ஏராளமாக இருக்கின்றது.
- உலகின் மொத்த தாமிரத் தயாரிப்பில் நான்கில் ஒரு பங்கு இங்கிருந்து தான் கிடைக்கிறது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply