கூடுவாஞ்சேரி, கே.கே.நகர் & தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி 2021

கூடுவாஞ்சேரி புத்தகக் கண்காட்சி 2021

இடம் : ஆழ்வார் திருமண மண்டபம், ஜிஎஸ்டி சாலை, சென்னை

நாள் : ஏப்ரல் 23 முதல் மே 5 வரை

தள்ளுபடி : 10%

மேலும் விபரங்களுக்கு : 98843 55516

கே.கே.நகர் புத்தகக் கண்காட்சி 2021

இடம் : விஸ்வகர்மா மினி ஹால், வலம்புரி மல்டி விநாயகர் ஆலயம் அருகில், சென்னை

நாள் : ஏப்ரல் 9 முதல் மே 4 வரை

தள்ளுபடி : 10%

மேலும் விபரங்களுக்கு : 98845 15879

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : பிரவுசர் புத்தக உலகம் விற்பனையகம்

இடம் : எம்சி சாலை

நாள் : ஏப்ரல் 23 முதல் மே 23 வரை

தள்ளுபடி : 10%

மேலும் விபரங்களுக்கு : 63831 81864

Content credit – இந்து தமிழ் திசை

#one_minute_one_book #tamil #book #review #book_fair #chennai #tanjore #thanjavur

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: