#68 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. வானியல் விஞ்ஞானி டைகோ பிராஹே இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
  2. இந்த நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன்.
  3. இந்த நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து.
  4. ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்று.
  5. உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று.
  6. குழந்தைகலுக்குப் பிடித்த பிளாஸ்டிக் துண்டுகளை சேர்க்கும் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கும் லீகோ நிறுவனம் இந்த நாட்டில் தான் உள்ளது.
  7. தேவதைக் கதைகளின் தந்தை எனப் போற்றப்படும் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
  8. நீண்ட காலமாக மன்னராட்சி தொடரும் நாடு இது.
  9. ஸ்வீடனுக்கு தென்மேற்காகவும் நார்வேவிற்கு தெற்காகவும் அமைந்துள்ள நாடு இது.
  10. இந்த நாட்டில் உள்ள 407 தீவுகளில் 70 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள்.

content credit – இந்து தமிழ் திசை

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: