- லியோ டால்ஸ்டாய் பிறந்த நாடு இது.
- சைபீரியப் புலி இந்த நாட்டில் பிரபலம்.
- பொம்மைகளின் பிறப்பிடம் மட்ரியோஷிகா.
- இது பரப்பளவில் மிகப்பெரிய நாடு.
- இந்த நாடு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவி காணப்படுகிறது.
- 1917-ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடைபெற்ற மக்கள் புரட்சி வெடித்தது.
- தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மென்டலீவ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நாடு தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
- உலகப் புகழ்பெற்ற மரியா ஷரபோவா (டென்னிஸ்), காஸ்பரோவ் (செஸ்) போன்ற விளையாட்டு வீரர்களின் பிறப்பிடம் இந்த நாடு.
- முதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடு இது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply