#69 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. லியோ டால்ஸ்டாய் பிறந்த நாடு இது.
  2. சைபீரியப் புலி இந்த நாட்டில் பிரபலம்.
  3. பொம்மைகளின் பிறப்பிடம் மட்ரியோஷிகா.
  4. இது பரப்பளவில் மிகப்பெரிய நாடு.
  5. இந்த நாடு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவி காணப்படுகிறது.
  6. 1917-ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடைபெற்ற மக்கள் புரட்சி வெடித்தது.
  7. தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மென்டலீவ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
  8. ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நாடு தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
  9. உலகப் புகழ்பெற்ற மரியா ஷரபோவா (டென்னிஸ்), காஸ்பரோவ் (செஸ்) போன்ற விளையாட்டு வீரர்களின் பிறப்பிடம் இந்த நாடு.
  10. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடு இது.

content credit – இந்து தமிழ் திசை

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: