Advertisements
- இந்த நாட்டில் தேள்களும் பாம்புகளும் அதிகம்.
- 2011-ஆம் ஆண்டு இந்த நாட்டில் மக்கள் புரட்சி வெற்றியில் முடிந்தது.
- இந்த நாட்டில் எல்ஜெம் பில்டிங் பிரபலம்.
- வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடு இது.
- இந்த நாட்டின் வடக்கில் ஆஞ்செலா முனை உள்ளது.
- இந்த நாடு 1956-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
- மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.
- இந்த நாட்டில் 1300 கி.மீ. தூரத்திற்குக் கடற்கரை பரவியுள்ளது.
- நான்கு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற முகமது கம்மவுடி இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- இந்த நாட்டின் 40% பரப்பில் சஹாரா பாலைவனம் காணப்படுகிறது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz