தொடர்கதைகளுக்கென உருவாக்கப்பட்ட ஒரு செயலியாக Bynge இருப்பது, தமிழ் இலக்கிய எழுத்துலக வரலாற்றில் புதுமையான மற்றும் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், முன்னணி எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், அராத்து, இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.ஆர்.சுரேந்தர்நாத் போன்றவர்களின் நாவல்கள் தொடர்கதையாக வெளிவந்து செயலியை அலங்கரிக்கின்றன.
கிட்டத்தட்ட இருபது எழுத்தாளர்கள் எழுதிவரும் Bynge செயலியில் தற்போது வலம் வருபவை பற்றிய சிறு குறிப்பு..
எழுத்தாளர்களும் – அவர்களின் எழுத்துக்களும்..
ராஜேஷ்குமார் – நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா
பா.ராகவன் – கபடவேடதாரி
சாரு நிவேதிதா – அ-காலம்
சு.தமிழ்ச்செல்வி – சிலாவம்
அராத்து – பவர் பேங்க்
பிரபு தர்மராஜ் – ராணி இல்லம்
நரசிம்மா – மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி
நர்சிம் – மிளிர்மன எழில்மதி
ஷாராஜ் – வானவில் நிலையம்
பட்டுக்கோட்டை பிரபாகர் – குற்றம் கற்றவன்
இந்திரா சௌந்தர்ராஜன் – நந்திபுரம்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் – லவ் எக்ஸ்பிரஸ்
ஸ்ரீலக்ஷ்மி – காதல் சுவடுகள்
லக்ஷ்மி சரவணகுமார் – வேட்டை
இவை தவிர சாவி, அண்ணா, கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.
உங்கள் அபிமான எழுத்தாளர்களின் நூல்களை இலவசமாக வாசிக்கக் கீழே உள்ள மொபைல் லிங்க்கை சொடுக்கவும்..
#one_minute_one_book #tamil #book #review #bynge_app #tamil_literature #novels #famous_authors
App Link : https://play.google.com/store/apps/details?id=com.bynge.story&hl=en_IN&gl=US