ஈரோடு புத்தகத் திருவிழா 2021 ரத்து!!

கொரோனாப் பரவல் காரணமாக ஈரோட்டில் நடக்கவிருந்த புத்தகத் திருவிழா(ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை) இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக மக்கள் சிந்தனைப் பேரவையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுவதால் வாசகர்கள் நலன் கருதி மாலை நேரச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மட்டும் இணையத்தில் நேரடியாக நடத்தப்பட உள்ளது.

எனவே, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரையுள்ள 12 நாட்களுக்கு மாலை 6 மணியில் இருந்து 7.30 வரை புதுப்புது தலைப்புகளுடன் சொற்பொழிவை இணையத்தில் கண்டு மகிழுங்கள்.

சொற்பொழிவாற்றுபவர்களின் பெயர்கள் மற்றும் தலைப்பு விரைவில் மக்கள் சிந்தனைப் பேரவையால் அறிவிக்கப்படும்.

சொற்பொழிவின் தலைப்பு மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பெயர்கள் நம்முடைய வலைப்பூவிலும் வெளியிடப்படும்.

#one_minute_one_book #tamil #book #review #erode_book_festival_2021 #cancel #corona_issue

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: