பாரதி புத்தகாலயம் புத்தக விற்பனை – 70% சிறப்புத் தள்ளுபடி

குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 2 முதல் 8-ஆம் தேதி வரை 70% சிறப்புத் தள்ளுபடி விலையில் புத்தக விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது பாரதி புத்தகாலயம்.

வாசகர்கள் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை சிக்னல் அருகில் உள்ள பாரதி புத்தகாலய குடோனிற்குச் சென்று உங்களுக்குத் தேவையான புத்தகங்களை மிகக் குறைந்த வாங்கி மகிழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு : 94430 66449

#one_minute_one_book #tamil #book #review #discount_offer #bharathi_puthakalayam #70%_off

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: