ஈரோடு புத்தகத் திருவிழா “சிந்தனை அரங்கம்”

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் சிந்தனை அரங்கம் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்களின் சிறப்பு சொற்பொழிவுகள் இணைய வாயிலாக உங்கள் வீடு தேடி வர உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றப் போகும் தலைப்புகளும், சொற்பொழிவில் பங்கேற்க இருக்கும் சிறப்புப் பேச்சாளர்களின் பெயர்களும் பற்றி கீழே உள்ள நிகழ்ச்சி நிரலைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மேலும் உரைகளை makkalsinthanaiperavai என்ற தலைப்பில் உள்ள YouTube மற்றும் Facebook பக்கங்களில் உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வாசகர்கள் கண்டுகளிக்க முடியும்.

#one_minute_one_book #tamil #book #review #makkal_sinthanai_peravai #erode_book_festival #2021 #sinthanai_arangam

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: