வளசரவாக்கம் புத்தகக் கண்காட்சி 2021
இடம் : ஸ்ரீசாய் மஹால், கேசவர்த்தினி பேருந்து நிறுத்தம் அருகில், வளசரவாக்கம்
நாள் : ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 5 வரை
நேரம் : காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
தள்ளுபடி : 10%
மேலும் விபரங்களுக்கு : 98843 55516
ராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2021
நடத்துபவர் : மதுரை மீனாட்சி புக் ஷாப்
இடம் : காந்தி கலை மன்றம், ராஜபாளையம்
நாள் : ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை
நேரம் : காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
தள்ளுபடி : 10%
விருதுநகர் புத்தகக் கண்காட்சி 2021
நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்
இடம் : ஏபிஆர் மஹால், ராமமூர்த்தி தெரு, விருதுநகர்
நாள் : ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 13 வரை
தள்ளுபடி : 10%
மேலும் விபரங்களுக்கு : 88257 55682
#one_minute_one_book #tamil #book #review #book_fair #valasaravakkam #rajapalayam #virudhunagar
Leave a Reply