விருது வழங்கப்படும் பிரிவுகள் : கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதைத் தொகுப்பு, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, அறிமுக எழுத்தாளர்.
விருதுத் தொகை : ரூ. 5000
*புத்தகத்தின் ஒரு பிரதியை வாசகசாலை அமைப்புக்கு அனுப்பி வைக்கலாம்.
புத்தகங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : 25-10-2021
மேலும் விபரங்களுக்கு : 99426 33833
#one_minute_one_book #tamil #book #review #awards #vasagasalai
Leave a Reply