பனுவல் புத்தக சலுகை 2021 – 10% Book Offer

பனுவல் புத்தக விற்பனை நிலையம் வெற்றிகரமாக 8-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக மூன்று நாட்களுக்கு பனுவலில் அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடி விலையில் உங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சலுகையினை பனுவல் இணையதளம் மற்றும் கடையில் பெறலாம்.

இணையம் வழி பெற : www.panuval.com

Call/Whatsapp/SMS : 97890 09666

All Books in One Place..!

முந்துங்கள்..! செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை மட்டுமே..!

#one_minute_one_book #tamil #book #review #book_offer #panuval

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: