வெகு நாட்களுக்குப் பிறகு தலை காட்டியுள்ளோம். நேரமின்மையாலும், பல திட்டங்கள் சொதப்பியதாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும்.
புத்தகங்கள் பல வடிவில் பரிணமித்திருந்தாலும், இந்த 2023-ல் Podcast மற்றும் Audio புத்தகங்கள் மக்களிடையே அதிகமாக promote செய்யப்படுகிறது.
எனவே வரும் காலங்களில் அவற்றில் சிலவற்றைப் பற்றியும் நாம் பார்க்கப் போகிறோம். One Minute One Book-ல் பல புதிய முயற்சிகளும் செய்ய உள்ளோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்.
#oneminueonebook #tamil #book #review #novels #bookreading #booklover #bookworms
welCOME BACK