The Secrets of Dark Psychology

எல்லாரும் நம்ம Dong-Lee-அ மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். அவரு கண்ணைக் காட்டி Mind control-அ control பண்ற மாதிரி உங்களால இன்னொருத்தங்க mind-அ control பண்ண முடியுமா..? 

உங்களால பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா உங்கள தினமும் பரிட்சயமே இல்லாத நபர்கள் உங்கள முடிவெடுக்க வெக்கறாங்கன்னு வேணா ஓரளவுக்கு உறுதியா என்னால சொல்ல முடியும். 

ஒரு சின்ன example சொல்லட்டா.. நாம YouTube-அ scroll பண்ணி இருப்போம். அதுல பல நேரத்துல thumbnail-அ பாத்து ஏமாந்து சம்பந்தமே இல்லாத ஒரு content-அ பாத்துட்டு மொக்க வாங்கி இருப்போம். இது “Bait & Switch”-ங்கற Dark Psychology Concept. 

Dark Psychology-ங்கறது Psychology-அ பயன்படுத்தி மத்தவங்களோட முடிவுகளை சாதகமா அமைச்சுக்கறது. Simple-ஆ mind control பண்றது. 

சமீபமா நான் KUKU FM-ல (Not Paid Promotion included) கேட்ட ஒரு புத்தகம் தான் “Secrets of Dark Psychology”.

Dark Psychology-ன்னா என்ன..? அதோட வகைகள், அதுக்கான எடுத்துக்காட்டு, அதுல இருந்து எப்படி தப்பிக்கலாம்-னு எல்லாமே இந்த புத்தகத்துல நான் கேட்டேன். 

இது எல்லாத்தையும் கடைசி வரைக்கும் சலிப்பூட்டாம explain பண்ணுன ரோகித் நிவாசனிற்கு எனது நன்றிகள். 

கேட்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இந்த Audio Book ஒரு நல்ல choice.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: