#55 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகிலேயே நான்காவது பெரிய தீவு இந்த நாடு.தலைநகர் அன்டனானரிவா.லெமூர் விலங்குகளில் 103 வகைகள் மற்றும் துணை வகைகள் இந்த நாட்டில் மட்டுமே வாழ்கின்றன.வெனிலா, கிராம்பு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இது.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு ரக்பி.தண்ணீரைச் சேமித்து வைக்கும் பாவோபாப் மரங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன.அதிகாரப்பூர்வ மொழிகள் – மலகஷ், பிரெஞ்சு.1960-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு.இந்த நாட்டில் உள்ள 14 ஆயிரம் தாவர இனங்களில்... Continue Reading →

#54 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் மிகப்பெரிய, பிரபலமான நகரம் சான்ட்டா க்ரூஸ்.இந்த நாட்டின் தேசிய விலங்கு லாமா.புரட்சியாளர் சேகுவேரா இந்த நாட்டில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் 36.இந்த நாட்டின் டிட்டிகாகா ஏரி மிகப்பெரியது. இந்த ஏரிக்குள் ஐலா டெல் சோல் தீவு உள்ளது.நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று.இந்த நாட்டின் தலைநகர் சுக்ரே.இந்த நாட்டிலிருந்து இயற்கை எரிவாயு, சோயாபீன்ஸ், சோயாவில் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்த நாடு 1825-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.உலகிலேயே... Continue Reading →

#53 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த சிறிய நாட்டில் 100-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.1943-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்.மேற்கு ஆசியாவிலுள்ள மலைப்பாங்கான நாடு.இந்த நாட்டின் தேசியச் சின்னம் செடார் மரம்.இந்த நாட்டில் 10 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.எலுமிச்சை, திராட்சை, தக்காளி, ஆப்பிள், உருளைக்கிழங்கு போன்றவை முக்கிய விளைபொருட்கள்.பாலைவனமே இல்லாத ஒரே அரேபிய ஆசிய நாடு.இந்த நாட்டின் பெயர் மிகப் பழமையானது.இந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் சிரியாவும், தெற்கில் இஸ்ரேலும் எல்லை நாடுகளாக உள்ளன. content credit... Continue Reading →

#52 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

1962-ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.இந்த நாடு ஆப்பிரிக்காவின் முத்து என்று வர்ணிக்கப்படுகிறது.இடி அமீன் ஆட்சி செய்த நாடு இது.இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி காபி.இந்த நாட்டின் தேசியக் கொடியில் தேசியப் பறவையான மாகேம் இடம்பெற்றுள்ளது.இந்த நாட்டின் தலைநகர் கம்பாலா.கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு இது.கிழக்கில் கென்யாவும், வடக்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தெற்கில் தான்சானியாவும் இந்த நாட்டின் எல்லைகளாக உள்ளன.அதிக அளவில் மலை கொரில்லாக்கள் இந்த நாட்டில் தான் இருக்கின்றன.உலகின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான... Continue Reading →

#51 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

தூய பீட்டரின் கல்லறை இந்த நாட்டில் உள்ளது.இந்த நாடு 1929-ஆம் ஆண்டு இத்தாலியிடமிருந்து சுதந்திரம் பெற்றது.உலகின் மிகச் சிறிய நாடு இது.இந்த நாட்டுக்கு ராணுவம் கிடையாது.அதிகமான மக்கள் வரக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்று.சுற்றுலா மூலமும் பதக்கங்கள், பரிசுகளின் விற்பனை மூலமும் வருமானம் கிடைக்கிறது.இந்த நாட்டிற்கு ஐ.நா. சபையில் நிரந்தரப் பார்வையாளர் என்ற சிறப்பு அந்தஸ்து உண்டு.பசுமை நிறைந்த நாடு.இந்த நாட்டின் தலைவராக போப்பாண்டவர் உள்ளார்.இந்த நாடு பிற நாடுகளுடன் வணிகம் செய்வது இல்லை.இந்த நாட்டில் சிறைச்சாலை கிடையாது.கத்தோலிக்க... Continue Reading →

#50 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.மண்ணால் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதி இங்கு உள்ளது.இந்த நாட்டின் பெரும்பான்மையான பகுதி சஹாரா பாலைவனத்தில் இருக்கிறது.இந்த நாட்டின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது.1960-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.ஒட்டகச்சிவிங்கி, சிங்கம், யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் இந்த நாட்டில் இருக்கின்றன.ஆப்பிரிக்காவிலேயே அதிகமாகத் தங்கம் ஏற்றுமதி செய்யும் மூன்றாவது நாடு.பிரெஞ்சு சூடான் என்று அழைக்கப்பட்ட நாடு.இந்த நாட்டின் தலைநகர் பமாகோ.இந்த நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. content credit - இந்து தமிழ்... Continue Reading →

#49 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

1956-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் தலைநகர் ரபாட்.இந்த நாடு வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இந்த நாட்டின் பெயருக்கு அரபி மொழியில் “சூரியன் மறையும் இடம்” என்று பொருள்.ஆலிவ், ஓக், தேவதாரு மரங்கள் இந்த நாட்டில் அதிகம்.இந்த நாட்டின் தேசிய விலங்கு சிங்கம்.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து.இந்த நாட்டின் தேசியக் கொடியில் சிவப்பு வண்ணத்தில் ஒரு நட்சத்திரம் உள்ளது.ஆப்பிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரே ஆப்பிரிக்க நாடு.பார்லி, கோதுமை, ஆரஞ்சு போன்றவை இந்த நாட்டில் விளைவிக்கப்படுகின்றன. content... Continue Reading →

#48 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் விமான சேவை கிடையாது.இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி கேட்டலான்.இதுவரை போரில் பங்கேற்காத நாடு இது.நீலம், மஞ்சள், சிவப்புப் பட்டைகள் இந்த நாட்டின் தேசியக் கொடியில் உள்ளது.இந்த நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 வயது.பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடு.இந்த நாட்டில் குறைவாக வரி விதிக்கப்படுகிறது.இந்த நாட்டில் சுற்றுலாவிற்கு வரி கிடையாது.இந்த நாட்டின் கரன்சி யூரோ.ஸ்பெயின் பிஷப்பும் பிரான்ஸ் அதிபரும் இந்த நாட்டை ஆட்சி செய்கின்றனர். content credit -... Continue Reading →

#47 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் உள்ள செயல்படாத எரிமலை கரிசிம்பி.தங்கம், தகரம், மீத்தேன் போன்ற இயற்கை வளங்கள் இந்த நாட்டில் அதிகம்.இந்த நாட்டின் தேசிய விலங்கு சிறுத்தை.இந்த நாட்டின் முக்கிய நதிகள் காங்கோ, நைல்.இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு இது.உகண்டா, தன்சானியா, புருண்டி மற்றும் காங்கோ இந்த நாட்டிற்கு அருகில் உள்ள நாடுகள்.இந்த நாட்டின் தலைநகர் கிகாலி.1962-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.ஆயிரம் குன்றுகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது. content credit... Continue Reading →

#46 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தலைநகர் சோஃபியா.இந்த நாட்டின் கரன்சி lev.1908-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்த நாடு இது.இந்த நாட்டின் எல்லைகளாக ருமேனியா, செர்பியா, மாசிடோனியா, கிரீஸ், துருக்கி போன்றவை உள்ளன.ஆறு ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் மிகவும் பழமையான நாடு.இந்த நாட்டில் உள்ள ரோஜாப் பள்ளத்தாக்கில் இருந்து 85% ரோஜா எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த நாட்டில் உள்ள வர்னா என்ற இடத்தில் மிகவும் பழமையான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.இரும்பு, எரிபொருள், ஆடைகள், காலணிகள் போன்றவை பிறநாடுகளுக்கு... Continue Reading →

#45 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகின் நான்காவது மிகச் சிறிய நாடு இது.இந்த நாடு முதலில் எலீஸ் தீவு என்றழைக்கப்பட்டது.முக்கியத் தொழில்களாக சுற்றுலா, மீன் பிடித்தல், கொப்பரைத் தேங்காய் உற்பத்தி உள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு அருகில் அமைந்த தீவு நாடு இது.இந்த நாட்டின் கரன்சி ஆஸ்திரேலிய டாலர்.இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தினர் இந்த நாட்டைத் தங்கள் ராணுவத் தளமாகப் பயன்படுத்தினர்.இந்த நாட்டின் பாரம்பரிய விளையாட்டு கில்லிகிட்டி.இந்த நாட்டின் தலைநகர் ஃபுனஃபூட்டி.1979-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்றது.மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு. content... Continue Reading →

#44 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் கஞ்சன்ஜங்கா.தேசிய விளையாட்டு ஹாக்கி.உலகின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு.தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ள நாடு.மாமரம் இந்த நாட்டில் தோன்றியது.இந்த நாட்டின் கொடியில் அசோகச் சக்கரம் உள்ளது.பரப்பில் உலகின் 7-வது பெரிய நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் புது டெல்லி.இந்த நாட்டின் பாரம்பரிய விலங்கு யானை. content credit - இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

#43 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகின் பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா இந்த நாட்டில் உள்ளது.இந்த நாடு ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ளது.இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் 16.இந்த நாட்டின் ஜனாதிபதியாக ராபர்ட் முகாபே நீண்ட காலம் இருந்தார்.இந்த நாட்டில் இருந்து பருத்தி, தங்கம் மற்றும் துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சுதந்திரத்திற்கு முன் தெற்கு ரொடீஷியா என்று இந்த நாடு அறியப்பட்டது.இந்த நாட்டின் குறிக்கோள் – “ஒற்றுமை, சுதந்திரம், உழைப்பு”.இந்த நாட்டின் கொடியில் பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பட்டைகள் உண்டு.இந்த நாட்டைச்... Continue Reading →

#42 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

மிகப் பழமையான பெயர் கொண்ட நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் ஸ்கோஜி.அன்னை தெரசா பிறந்த நாடு இது.இந்நாட்டின் முக்கிய விளைபொருட்களாக அரிசி, கோதுமை மற்றும் சோளம் உள்ளது.இந்த நாட்டில் 50 ஏரிகளும், 16 மிக உயர்ந்த மலைச் சிகரங்களும் காணப்படுகின்றன.1993-ஆம் ஆண்டு இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினரானது.இந்த நாடு கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது.ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு.மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பிறந்த நாடு.இந்த நாட்டில் உள்ள ‘ஸ்டோன் டவுன்’ மிகவும் புகழ்பெற்றது. content credit... Continue Reading →

#41 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் 10 கி.மீ. தூரத்தில் மொத்தம் 900 நதிகள் இருக்கின்றன.இந்நாட்டின் மிகப்பெரிய ஏரி காரகுல்.தலைநகர் டுஷான்பே.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு குஸ்தி.மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடு இது.உலகின் மிக பிரம்மாண்டமான நுரெக் அணை இந்த நாட்டில் உள்ளது.தொன்மையான வணிகப் பாதையான பட்டுச்சாலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது.இந்த நாடு 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.பருத்தி, அலுமினியம் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.துருவப் பிரதேசங்களைத் தவிர அதிகமான பனி இங்குதான் இருக்கிறது. Find... Continue Reading →

Up ↑