44-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2021

நடத்துபவர் : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இடம் : நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம், சென்னை நாள் : பிப்ரவரி 24 முதல் மார்ச் 09 வரை நேரம் : காலை 11 மணி முதல் மாலை 8 வரை நுழைவுக்கட்டணம் : ரூ.10 நிகழ்ச்சி நிரல் : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும்வாசிப்பை வளர்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி உலக அறிவியல் தினம்... Continue Reading →

பொங்கல் சிறப்பு புத்தகக் கண்காட்சி 2021

இடம் : பிமேக் எக்ஸ்போ ஹால், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில்நாள் : ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரைதள்ளுபடி : 10% நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்இடம் : ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம், திருவான்மியூர் தியாகராஜா திரையரங்கம் அருகில்நாள் : ஜனவரி 4 முதல் ஜனவரி 17 வரைதள்ளுபடி : 10%மேலும் விபரங்களுக்கு : 90421 89635 நடத்துபவர் : தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் & லயன்ஸ் கிளப்இடம் : எத்திராஜம்மாள்... Continue Reading →

வாசிப்பு சவால் 2021

பாரதி புத்தகாலயம் விடுக்கும் வாசிப்பு சவால் 2021-ல் பங்குபெற விரும்பும் வாசகர்கள் ‘புக்டே’ ஃபேஸ்புக் குழுவில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி சவாலை சமாளிக்கலாம்..! Facebook group link : https://www.facebook.com/groups/838599272913969/ சவாலில் பங்கேற்கும் அனைவருக்கும் புத்தகப் பரிசு உண்டு. வாசகர்கள் கீழே உள்ள Google Form-ஐ நிரப்பி தங்கள் சவாலைப் பதிவு செய்துகொள்ளவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdXTCKCzKkxZYuOy-wBmnbdwGADfMZ3AqyDlHLgFFKKVhNVyg/viewform மேலும் விபரங்களுக்கு : 87780 73949 #one_minute_one_book #tamil #book #review #vaasippu_savaal_2021 #reading_contest

எழுதுவோம்..!

நினைவுகள் - அனுபவங்கள் இந்த ரெண்டும் வேற வேறயா இருந்தாலும் ஏதோ ஒரு வினோத பிணைப்பு இந்த ரெண்டு விஷயத்துக்கும் இருக்குனு நான் நம்பறேன். ஒரு சில நினைவுகள் பிற்காலத்துல அனுபவங்களா பரிணாமம் அடைஞ்சு நம்மள ஒரு சிறப்பான வாழ்க்கைய வாழ வைக்கும். கடந்து வந்த 2020 இதுவரைக்கும் நாம அனுபவிக்காத ஒரு வாழ்க்கையை தந்திருக்கு...2020 - ல நீங்க சந்திச்ச மறக்கமுடியாத நிகழ்வுகள், மனிதர்கள், சம்பவங்களை உங்க பாணில ஒரு வரியாவோ (அ) ஒரு கதையாவோ... Continue Reading →

Up ↑