ஒரு நாவல் – ஒரு லட்சம்

இலக்கிய விருது - 2021 #one_minute_one_book #tamil #book #review #novel_competition #zero_degree_publication #prize #award

ஸீரோ டிகிரியின் நாவல் பரிசுப் போட்டி 2021

ஸீரோ டிகிரி பதிப்பகம், தமிழரசி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் நாவல் போட்டியில் வெற்றிபெறும் நாவலுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ. 1.5 லட்சமும் அறிவித்திருக்கிறது. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் புதிய தொடக்கமான இந்த அறிவிப்பு வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு. மேலும் விபரங்களுக்கு : zerodegreeaward@gmail.com content credit - இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review #novel_competition #zero_degree_publication #prize #award

Up ↑