புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்நாள் : 29.10.2020 - 10.11.2020 (13 Days )இடம் : வி.கே.கே. மஹால், எம்.ஹெச்.சாலை, மூலக்கடை.தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 98843 55516 திருச்சி புத்தகக் கண்காட்சி நாள் : 30.10.2020 - 25.11.2020 (27 Days )இடம் : ஜெய் சாய் ராம் புத்தகக் கடை, வயலூர் பிரதான சாலை.தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 97895 88344 கோவில்பட்டி... Continue Reading →

மீண்டும் புத்தக கண்காட்சி

வணக்கம் மக்களே !!! இவ்ளோ நாளா கரோனா நம்மள வீட்டுல அடைச்சு வெச்சு, வெச்சு செஞ்சிருச்சு.ஊரடங்கு நம்ம கிட்ட இருந்து சில விஷயங்களை எடுத்துக்கவும் செஞ்சிருக்கும், அதே சமயத்துல புது அனுபவங்களை கொடுக்கவும் செஞ்சிருக்கும். ஊரடங்கு முடிஞ்சிருச்சு. ஆனா இந்த கரோனாவுக்கு ஒரு வழி பொறந்த பாடில்ல. இருந்தாலும் ஆறு மாசமா நிறுத்தி வெச்சிருந்த புத்தக கண்காட்சிகள், பாதுகாப்போடு திரும்பவும் நமக்காக வந்தாச்சு. அதே பாதுகாப்போடு நாமளும் புத்தக கண்காட்சிய வரவேற்க தயாராகனும்ங்கறத நம்ம மக்கள் கிட்ட... Continue Reading →

சென்னை வடபழனி புத்தகக் கண்காட்சி 2020

புலம் பதிப்பகம் மற்றும் இன்ஃபோ மீடியா இணைந்து நடத்தும் சென்னை வடபழனி புத்தகக் கண்காட்சி 15/03/2020 அன்று தொடங்கி 30/03/2020 வரை மொத்தம் 16 நாட்களுக்கு அம்பிகா எம்பையர் எதிரில் உள்ள கோல்டன் கணேஷா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 10-50% வரை சிறப்புத் தள்ளுபடியுடன் கூடிய கோடைகாலப் புத்தகக் கண்காட்சிக்கு அனைவரும் வாரீர்..! way to chennai vadapalani book exhibition 2020 #one_minute_one_book #tamil #book #review #chennai #vadapalani_book_exhibition_2020

பெரியார் 2020

சென்னை பெரியார் திடலில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து புத்தகங்களுக்கும் 31/12/2019 மாலை 6 மணிமுதல் 01/01/2020 காலை 6 மணிவரை புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை. 25% தள்ளுபடியில் தமிழ்நாட்டின் 11-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் பங்குபெறும் சிறப்பு புத்தகக் கண்காட்சி உங்களுக்காகக் காத்திருக்கிறது. பங்கேற்க உள்ள பதிப்பகங்கள்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், எமரால்டு பப்ளிஷர்ஸ், ஏகம் பதிப்பகம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்சஸ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருஞ்சட்டை பதிப்பகம், ஹரிணி பதிப்பகம்,... Continue Reading →

சென்னை புத்தகக் கண்காட்சி 2019

சென்னை அசோக் நகர் முதல் அவென்யூவிலுள்ள பாம்பன் ஸ்டோரில் 17/12/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 14/01/2020 வரை மொத்தம் 29 நாட்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்களை அள்ளிச் செல்ல அனைவரும் வாரீர்..! மேலும் தகவலுக்கு: 90876 61110 way to chennai book exhibition 2019 #one minute one book #tamil #book #review #chennai #book exhibition #2019

சென்னை புத்தகத் திருவிழா 2020

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(BAPASI) நடத்தும் 43வது சென்னை புத்தகத் திருவிழா 'கீழடி-ஈரடி' என்ற தலைப்பில் 09/01/2020 அன்று தொடங்கி 21/01/2020 வரை மொத்தம் 13 நாட்களுக்கு, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரலாறு காணாத வகையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 700-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், 15 லட்சம் தலைப்புகளில், 2 கோடி புத்தகங்கள் இடம்பெற உள்ளது சிறப்புக்குரியது. தினமும் மதியம் 3 மணிமுதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11... Continue Reading →

Up ↑