புத்தகக் கண்காட்சி

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம் இடம் : வருவாய்த்துறை சங்கக் கட்டிடம் நாள் : நவம்பர் 26 வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 88257 55682 மதுரை புத்தகக் கண்காட்சி நடத்துபவர் : என்பிடி & என்சிபிஹெச் நிறுவனம் இடம் : என்சிபிஹெச் நிறுவனம், மேலக்கோபுரத் தெரு நாள் : ஜனவரி 14 வரை தள்ளுபடி : 10% திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி நடத்துபவர் : மீனாட்சி... Continue Reading →

திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி 2019

திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 8-வது புத்தகக் கண்காட்சி திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளி மைதானத்தில் 28/11/2019 அன்று தொடங்கி 08/12/2019 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 வருடங்களாக சிறப்பாக நடந்து முடிந்த புத்தக சங்கமம் இவ்வருடம் கோலாகலமாகவும் புதிய சிறப்பம்சங்களுடனும் அரங்கேற உள்ளது. தவறாமல் சென்று பயன்பெறுங்கள்..! #one minute one book #tamil #book #review #dindigul #book fair #2019

Up ↑