வல்லவர்கள்.. வல்லவர்னா யாரு? ஒரு சின்னக் கதை மூலமா விளக்கிடலாம். பரீட்சை நடக்குது, இந்த முறை நாட்டுக்காக. அரசாளக் கூடிய வல்லமை மூன்று மகன்கள்ள யாருக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படற அரசர், ஒரு முடிச்சு தானியங்கள் கொடுத்து, ஆறு மாசக் கெடுவோட மூணு பேரையும் காட்டுக்கு அனுப்பறாரு. மூத்தவர் ரெண்டு மாசத்திலயும், நடுவர் நான்கு மாசம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிஞ்சுது. நாம பேச வேண்டியது ஆறு மாசமும் தாக்கு பிடிச்ச வல்லவரைப் பத்தி, அவரோட யுக்தி-உற்பத்தி.... Continue Reading →