எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

EMOTIONS – இது இல்லாம மனுஷங்களே கிடையாது. உணர்ச்சியை வெளிக்காட்டிக்காம இருக்க முடியுமே தவிர, உணர்ச்சியே இல்லாத மனுஷன்னு ஒருத்தர் இன்னும் பிறக்கவே இல்லைன்னு தான் சொல்லனும். சிக்கலான ஒரு சூழ்நிலை வரும்போது அசராமல், மனம் தளராமல், சுத்தி இருக்கற மற்றவர்களையும் சமாளித்து நாமும் சரியான முடிவை எடுக்கறது எல்லாருக்கும் முடிஞ்ச ஒரு விஷயம் இல்லை. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” – பழமொழி கோபம் வந்துட்டா மத்த எந்த விசயங்களையும் கணக்குல எடுத்துக்காம அதை அப்படியே அடுத்தவங்க... Continue Reading →

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்

“ஆனாலும் உனக்கு இவ்வளவு கோவம் ஆகாது.. உன்னை நான் வெறுக்கிறேன்.. அவன் ரொம்ப பாவம்.. இருட்டுன்னா எனக்கு ரொம்ப பயம்.. அவங்களுக்கு ரொம்ப இளகின மனசு..உடனே அழுதிருவாங்க.. நான் உன்னை நேசிக்கிறேன்..” இந்த வார்த்தைகளை உங்க வாழ்க்கையில ஒருமுறையாவது எல்லாரும் கேட்டு இருப்பிங்க. இந்த வார்த்தைகள் உணர்வோட சம்பந்தப்பட்டது. உணர்ச்சி இது இல்லாம மனுசங்க யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இருக்கும். ஒரு சிலர் அதிகமா கோவப்படுவாங்க..ஒரு சிலர் உடனே அழுவாங்க..ஒரு சிலர் மிதமிஞ்சிய... Continue Reading →

Up ↑