“விசித்திர நிகழ்வுகளும், வினோத மனிதர்களும் இருக்கும் வரை உலகம் ஏதோ ஒரு இடத்தில் பாவங்களையும் குற்றங்களையும் சுமந்து கொண்டு தான் இருக்கும்..” விஷ்ணு ஸ்தலத்திற்கு வந்த பிறகு விவேக்குடன் சேர்ந்து அந்த பயலாஜிகல் மியூசியத்திற்குள் இருவரும் நுழைந்த போது, அங்கு கமிஷனர், மியூசியத்தின் டைரக்டர், ஃபாரன்ஸிக் ஆபீசர் மற்றும் டாக்டர் ஆகியோர் அரைவட்ட மேசையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் இறுகிய முகத்தைக் கண்ட விவேக்கிற்கு விசயத்தின் தீவிரம் புரிந்தது. மியூசியத்தின் ஸ்பெசிமேன்ஸ் வைக்கப்படிருந்த அறைக்குள் புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு... Continue Reading →