#70 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் தேள்களும் பாம்புகளும் அதிகம்.2011-ஆம் ஆண்டு இந்த நாட்டில் மக்கள் புரட்சி வெற்றியில் முடிந்தது.இந்த நாட்டில் எல்ஜெம் பில்டிங் பிரபலம்.வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடு இது.இந்த நாட்டின் வடக்கில் ஆஞ்செலா முனை உள்ளது.இந்த நாடு 1956-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.இந்த நாட்டில் 1300 கி.மீ. தூரத்திற்குக் கடற்கரை பரவியுள்ளது.நான்கு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற முகமது கம்மவுடி இந்த நாட்டைச் சேர்ந்தவர்.இந்த நாட்டின் 40% பரப்பில் சஹாரா பாலைவனம் காணப்படுகிறது. content... Continue Reading →

#69 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

லியோ டால்ஸ்டாய் பிறந்த நாடு இது.சைபீரியப் புலி இந்த நாட்டில் பிரபலம்.பொம்மைகளின் பிறப்பிடம் மட்ரியோஷிகா.இது பரப்பளவில் மிகப்பெரிய நாடு.இந்த நாடு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவி காணப்படுகிறது.1917-ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடைபெற்ற மக்கள் புரட்சி வெடித்தது.தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மென்டலீவ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நாடு தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.உலகப் புகழ்பெற்ற மரியா ஷரபோவா (டென்னிஸ்), காஸ்பரோவ் (செஸ்) போன்ற விளையாட்டு வீரர்களின் பிறப்பிடம் இந்த நாடு.முதன் முதலில்... Continue Reading →

#68 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

வானியல் விஞ்ஞானி டைகோ பிராஹே இந்த நாட்டைச் சேர்ந்தவர்.இந்த நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன்.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து.ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்று.உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று.குழந்தைகலுக்குப் பிடித்த பிளாஸ்டிக் துண்டுகளை சேர்க்கும் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கும் லீகோ நிறுவனம் இந்த நாட்டில் தான் உள்ளது.தேவதைக் கதைகளின் தந்தை எனப் போற்றப்படும் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.நீண்ட காலமாக மன்னராட்சி தொடரும் நாடு இது.ஸ்வீடனுக்கு தென்மேற்காகவும் நார்வேவிற்கு தெற்காகவும் அமைந்துள்ள நாடு இது.இந்த நாட்டில் உள்ள... Continue Reading →

#67 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு தென் அமெரிக்காவில் உள்ளது.இந்த நாட்டின் தலைநகர் சாண்டியாகோ.இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.அதிகமாக திராட்சை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று.இந்த நாட்டின் கரன்சி பேசோ.இந்த நாட்டில் தான் ஆண்டிஸ் மலைத்தொடர் உள்ளது.பெங்குவின், பெலிக்கன் போன்ற பறவைகள் இந்த நாட்டில் அதிகம்.உலகின் மிகப்பெரிய வறண்ட அடகாமா பாலைவனம் இங்குதான் உள்ளது.மிகப்பெரிய மனித முகம் கொண்ட சிலைகள் இந்த நாட்டில் உள்ள ஈஸ்டர் தீவில் ஏராளமாக இருக்கின்றது.உலகின் மொத்த தாமிரத் தயாரிப்பில் நான்கில் ஒரு பங்கு... Continue Reading →

#66 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ளது.அதிகமாக மழை பொழியும் நாடு இது.மிகப்பெரிய கோலியத் வண்டு இந்த நாட்டில் காணப்படுகிறது.இது மதச்சார்பற்ற நாடு.இந்த நாட்டின் தலைநகர் யாவுண்டா.லிட்டில் ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் நாடு இது.1000-க்கும் மேற்பட்ட வண்ணத்துபூச்சி வகைகள் இந்த நாட்டில் காணப்படுகின்றன.இந்த நாடு 1960-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.உலக அளவில் கோக்கோ உற்பத்தியில் 6-வது இடத்தில் உள்ளது.அதிகாரப்பூர்வ மொழிகள் – பிரெஞ்சு, ஆங்கிலம். content credit - இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review... Continue Reading →

#65 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தேசிய விலங்கு சைபீரியப் புலி.இந்த நாடு கிழக்கு ஆசியாவில் உள்ளது.இந்த நாட்டின் கரன்சி வோன்.வருடத்திற்கு இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடும் நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் சியோல்.பிளாஸ்டிக் சர்ஜரி அதிகம் நடைபெறும் நாடு இது.தற்காப்புக் கலையான டைக்வாண்டோ இந்த நாட்டின் தேசிய விளையாட்டு.1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி ஹாங்குல்.இந்த நாட்டின் தேசியப் பூங்கா சியோராக்சன். content credit - இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review... Continue Reading →

#64 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தேசியச் சின்னம் இரண்டு வெள்ளைக் கழுகுகள்.ராஸ்பெர்ரி பழத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இது.மத்திய தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு.இந்த நாட்டின் சில்வர் ஏரி மிகவும் பெரியது.இந்த நாட்டின் தலைநகர் பெல்கிரேடு.கடிகாரத் தயாரிப்பில் மிகவும் தொன்மையான நாடு இது.Vampire (ரத்தக்காட்டேரி) என்ற வார்த்தை இந்த நாட்டின் மொழியில் இருந்துதான் உருவானது.உலகின் பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.ஹங்கேரி, ரோமானியா, பல்கேரியா, வடக்கு மாசிடோனியா போன்றவை இந்த நாட்டின் எல்லை நாடுகள்.இந்த... Continue Reading →

#63 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

“Fun In Jungle Island” என்பது இந்த நாட்டின் பெயர்.இந்த நாட்டில் உள்ள 100 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள்.தென் பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு.இந்த நாட்டில் வசிக்கும் சுமார் 40% மக்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.இந்த நாட்டின் தலைநகர் சுவா.இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு ரக்பி.லவேனா - இந்த நாட்டின் அற்புதமான கடற்கரை.இந்த நாடு 1970-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் முக்கிய தொழில்கள் – சுற்றுலா, சர்க்கரை.ஹாலந்து நாட்டைச் சேர்ந்த அபேல்... Continue Reading →

#62 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டிற்கு ஆயிரம் ஏரிகளின் நாடு என்று பெயர்.நோக்கியா மொபைல் நிறுவனத்தின் தலைமையகம் இந்த நாட்டில் தான் உள்ளது.வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.இந்த நாடு 1917-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.அனைவருக்கும் சம உரிமை அளிப்பதில் முன்னணி வகிக்கும் நாடு இது.ஸ்வீடன், நார்வே, ரஷ்யா போன்றவை இந்த நாட்டின் எல்லை நாடுகள்.இந்த நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி.இந்த நாட்டின் தேசிய விலங்கு பழுப்பு நிறக் கரடி.இந்த நாட்டின் தேசியப் பறவை அன்னம்.இந்த நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கியது தான் Linux.... Continue Reading →

#61 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் மிகப்பெரிய நதி செலிஃப்.உலகின் 10-வது பெரிய நாடு இது.பாலைவனத்தில் வசிக்கும் சிறிய வகை ஃபென்னெக் நரி இந்த நாட்டின் தேசிய விலங்கு.வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு இது.1962-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.இதுவரை 15 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 15 பதக்கங்களை வென்றிருக்கிறது.இந்த ஆப்பிரிக்க நாட்டில் பெண்கள் அதிகம் படித்து உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.பரப்பளவில் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடு.இந்த நாடு பேரீட்சைகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது.இந்த நாட்டின் 80% நிலம் சகாரா பாலைவனமாக உள்ளது. #one_minute_one_book... Continue Reading →

#60 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் மழைக்காடுகளும் பாலைவனமும் உள்ளது.இந்த நாட்டின் தேசிய விலங்கு கங்காரு.இந்த நாட்டின் தலைநகர் கான்பெரா.இந்த நாட்டின் தேசியப் பறவை ஈமு.உலகின் மிகப் பெரிய தீவு நாடு இது.உலகின் மிகப்பெரிய பவளத்திட்டுகள் இந்த நாட்டின் கடல் பகுதியில் தான் உள்ளன.நிலக்கரியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இது.உலகிலேயே மிக அதிகமான (750) ஊர்வன இந்த நாட்டில்தான் உள்ளன.உலகின் மிகச் சிறிய கண்டம்.சிறப்பு உயிரினங்கள் - கோலா, வாம்பட், வல்லாரு. #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

#59 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

முன்னேறிய பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் கொண்ட நாடு.இந்த நாட்டின் தேசியச் சின்னம் சேவல்.ஐரோப்பாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் கோயிம்ப்ரா.ஐரோப்பாவின் மிக நீளமான பாலம் வாஸ்கோடகாமா பாலம்.தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் லிஸ்பன்.உலகிலேயே மிகப் பழமையான நாடுகளில் ஒன்று.இந்தியாவிற்கு முதலில் வந்த ஐரோப்பிய கடல்பயணி வாஸ்கோடகாமா இந்த நாட்டைச் சேர்ந்தவர்.உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ இந்த நாட்டைச் சேர்ந்தவர்.பத்திரிக்கைச் சுதந்திரம் அதிகம் உள்ள நாடு இது. #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

#58 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

ஐரோப்பாவிலேயே தங்கத்துக்கான மியூசியம் இந்த நாட்டில் மட்டுமே உள்ளது.இந்த நாடு ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது.இந்த நாட்டின் சிறப்பு உயிரினங்கள் – பொன் கழுதைப்புலி, வெள்ளை வால் கழுகு.இந்த நாட்டின் பாராளுமன்றம் அரண்மனையில் உள்ளது.இந்த நாட்டின் கரன்சி லெவ்.மிகப்பெரிய நிலப் பகுதிகள் கொண்ட 9-வது நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் புக்காரெஸ்ட்.இந்த நாட்டின் தேசியக்கொடியில் நீலம் மஞ்சள், சிவப்பு வண்ண நீள் பட்டைகள் உள்ளது.ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப் இந்த நாட்டில் தான் பாய்கிறது.ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான... Continue Reading →

#56 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு 1966-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.இந்த நாட்டின் தேசிய விலங்கு & சின்னம் சிறுத்தை.இந்த நாட்டின் தலைநகர் ஜார்ஜ்டவுன்.ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.இந்த நாடு 60% காடுகளால் சூழப்பட்டுள்ளது.இந்த நாட்டில் நான்கு பெரிய நதிகள் பாய்கின்றன.தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு.இந்த நாடு கரீபியன் கரையில் உள்ளது.பாக்ஸைட், தங்கம், வைரம், மரம், மீன் போன்றவை இங்கே அதிகம் கிடைக்கின்றன.உலகிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படும் கைட்டர் அருவி... Continue Reading →

#55 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகிலேயே நான்காவது பெரிய தீவு இந்த நாடு.தலைநகர் அன்டனானரிவா.லெமூர் விலங்குகளில் 103 வகைகள் மற்றும் துணை வகைகள் இந்த நாட்டில் மட்டுமே வாழ்கின்றன.வெனிலா, கிராம்பு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இது.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு ரக்பி.தண்ணீரைச் சேமித்து வைக்கும் பாவோபாப் மரங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன.அதிகாரப்பூர்வ மொழிகள் – மலகஷ், பிரெஞ்சு.1960-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு.இந்த நாட்டில் உள்ள 14 ஆயிரம் தாவர இனங்களில்... Continue Reading →

Up ↑