இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்…!

தம்பி.. சொல்லுங்கய்யா.. புதுசா ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணனும், யாருகிட்ட கேக்கனுங்க..? அங்க பாருங்க..அங்க 2-ம் நம்பர் கவுண்ட்டர், அங்க போய் கேளுங்க சொல்லுவாங்க.. சரிங்க தம்பி.. (2-ம் நம்பர் கவுண்ட்டரில்) சார்.. சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்? அக்கௌன்ட் ஒன்னு ஓபன் பண்ணனும்..? அப்படியா? இப்போவேவா? இல்ல சார், அக்கௌன்ட் ஓபன் பண்ண என்னலாம் தேவைன்னு கேட்டுட்டு போகலானுதான்..பிறகு தான் எடுத்துட்டு வரணும்.. அப்படியா..? அந்த 5-ம் நம்பர் கவுண்ட்டர்ல சொல்லுவாங்க போங்க.. உங்களுக்கு தெரியாதுங்களா..?... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑