மொஸாட்.. மொஸாட் லிஅலியா பெட். அலியா பெட்னு சொன்னவுடனே ஏதோ நடிகைன்னு நினைச்சிராதிங்க. இது ஒரு உதவி அமைப்பாகத் தொடங்கி பின்னாளில் உலகமே பார்த்து நடுங்கும், அமெரிக்காவே தொட பயப்படும் இஸ்ரேலின் ‘மொஸாட்’ என்னும் உளவு அமைப்பாக மாறியது. இஸ்ரேல்.. ஹிட்லரிடமிருந்து தப்பித்து, எஞ்சிய யூதர்களினால் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட தேசமே இஸ்ரேல். புதியதாக உருவாக்கப்பட்ட நாடு என்பதால் அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல நெருக்கடிகளை சமாளித்தே வலிமையானது. இவைகளை... Continue Reading →
உளவுத்துறை
ஒற்றாடல் “துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று”. -குறள் 586 ஒற்று-உளவு. இதுக்கு சீனியாரிட்டி யாருன்னா நம்ம தமிழர்கள் தான். ஏன்னா, நம்ம சங்க இலக்கியங்களிலேயே உளவு பாக்கறது பத்தியும், உளவாளிகள் பத்தியும் எழுதப்பட்ட சாட்சிகள் இருக்கு. உளவு கண்டுபிடிச்சவங்களையே, உளவு பாக்க வந்தவங்களை கவனிக்காம விட்டதால தான் நாம அடிமையாகிட்டோம், பிரிட்டிஷ்காரன்கிட்ட. இப்போ காலம் மாறிப் போச்சு. ஒரு வலிமையான நாட்டுக்கான specification list-ல முதலிடம் அந்த நாட்டோட உளவுத்துறைக்கே!!... Continue Reading →